மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு அனந்தகுமார்
வயது 584 அக்டோபர், 1957 – 6 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சுதுமலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- Tooting
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அனந்தகுமார் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா(ஏழாலை மேற்கு), சொர்ணலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகலக்ஷ்மி(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராணியா அவர்களின் அன்புத் தந்தையும்,
கமலவதனி, இன்பவதனி, கேமநளினி, விஜயகுமார், பாமநளினி, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜசேகர், சுப்பிரமணியம், தனேஸ்வரி, மகாலிங்கம், சாரு, கலா, ரமா, தனா, தேவகுமாரன், பாமினி, பானுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்சன், உதயணன், ஷர்மிளா, பிரணவன், சிம்மியா, திவ்வியா, சாகித்தியன், டயானி, பிரண்டன், பகிடரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராஜா, காலஞ்சென்ற பாலாமார்கண்டன், திருக்குமார், சிவராஜா, கிருஷ்ணகுமாரி, சிவயோகன், ஞானவதனி ஆகியோரின் அன்புச் சகலனும்,
தரோஷினி, ஷர்மி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரசாத்குமார், சுஜானி, குயிலினி, நிலானி, அமீற்ரா, றிசான், விதுஷன், ஷரன், வைஷாலினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

