Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathiravelu Mahenthiran

In loving memory of

Kathiravelu Mahenthiran

Age 56January 4, 1961 – October 14, 2017

Born in
Araly South
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Friedrichshafen ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு மகேந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கதிரவேலு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

அன்புமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, கஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன்(விஜயன்), சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராசா பவளம்மா தம்பதிகளின் பெறாமகனும்,

சிவநாதன், சுந்தரசிவம், காலஞ்சென்ற சிற்சபேசன்(கூச்), பாஸ்கரன், சிவச்செல்வி, செந்தமிழ்செல்வி, ஜெயச்செல்வி, சந்திரமதி, வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகநாதன், கலைச்செல்வன், ரஞ்சித்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.