மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு மகேந்திரன்
வயது 564 ஜனவரி, 1961 – 14 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Araly South
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Friedrichshafen ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு மகேந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிரவேலு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அன்புமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா, கஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன்(விஜயன்), சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா பவளம்மா தம்பதிகளின் பெறாமகனும்,
சிவநாதன், சுந்தரசிவம், காலஞ்சென்ற சிற்சபேசன்(கூச்), பாஸ்கரன், சிவச்செல்வி, செந்தமிழ்செல்வி, ஜெயச்செல்வி, சந்திரமதி, வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகநாதன், கலைச்செல்வன், ரஞ்சித்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

