மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Manonmani
Age 82February 1, 1936 – June 29, 2018
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Pungudutivu 1st Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு மனோன்மணி அவர்கள் 29-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரையப்பா வள்ளியம்மை தம்பதிகளின் மகளும், அப்பையாப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
கதிரவேலு அவர்களின் மனைவியும்,
பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,
தியாகராசா, உலகேஸ்வரி, பரமேஸ்வரி, அம்பிகைபாகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2018 சனிக்கிழமை அன்று மதியம் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

