மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு மனோன்மணி
வயது 821 பிப்ரவரி, 1936 – 29 ஜூன், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு மனோன்மணி அவர்கள் 29-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரையப்பா வள்ளியம்மை தம்பதிகளின் மகளும், அப்பையாப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
கதிரவேலு அவர்களின் மனைவியும்,
பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,
தியாகராசா, உலகேஸ்வரி, பரமேஸ்வரி, அம்பிகைபாகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2018 சனிக்கிழமை அன்று மதியம் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

