மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Murugamoorthy
Age 60February 18, 1955 – January 8, 2016
- Born in
- Chulipuram
- Lived in
- Urumpirai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு முருகமூர்த்தி அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பறுவதம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், தவமலர் தம்பதிகளின் ஆருயிர் மருமகனும்,
கௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகரன், கிரிதரன், முரளிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகபூசணி, செல்வராணி, கிருஷ்ணமூர்த்தி(கொழும்பு), சாந்தி, புஸ்பகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீரஞ்சன்(ராசன்), ஸ்ரீகமலன்(சுவிஸ்), காமினி(சுவிஸ்), ஸ்ரீஉதயகுமார்(கண்ணன்), தலையசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), இராஜநாயகம், காலஞ்சென்ற ஆனந்தராசா, பிறேமலதா, சண்முகராசா, காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் ஆருயிர் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

