ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு முருகமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு முருகமூர்த்தி

தெமட்டகொட பிரபல வர்த்தகர், கொழும்பு 09

வயது 6018 பிப்ரவரி, 1955 – 8 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
Urumpirai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு முருகமூர்த்தி அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பறுவதம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், தவமலர் தம்பதிகளின் ஆருயிர் மருமகனும்,

கௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகரன், கிரிதரன், முரளிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகபூசணி, செல்வராணி, கிருஷ்ணமூர்த்தி(கொழும்பு), சாந்தி, புஸ்பகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீரஞ்சன்(ராசன்), ஸ்ரீகமலன்(சுவிஸ்), காமினி(சுவிஸ்), ஸ்ரீஉதயகுமார்(கண்ணன்), தலையசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), இராஜநாயகம், காலஞ்சென்ற ஆனந்தராசா, பிறேமலதா, சண்முகராசா, காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் ஆருயிர் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.