Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathiravelu Nageshwary

In loving memory of

Kathiravelu Nageshwary

Age 77March 14, 1939 – August 29, 2016

Born in
Sandilippay
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நாகேஸ்வரி அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு(சுங்க இலாகா- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மதியூகன், மதிவதனி(இலங்கை), வாகீசன்(கனடா), வாசுகி(இங்கிலாந்து), கௌரி(டென்மார்க்), கல்யாணி(கனடா), காயித்திரி(நோர்வே), தக்‌ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஞானம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுபாஜினி, புஷ்பசீலன், மகேந்திரம், செல்வகுமார், சதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரணி, கிரிஷோத், ஹர்ஷன், சுகானி, அகிலன், துஷாரா, சுஜானா, டிலன், ஹார்வின், ஸ்ரியான், வினேஷ்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.