மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு நாகேஸ்வரி
வயது 7714 மார்ச், 1939 – 29 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நாகேஸ்வரி அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு(சுங்க இலாகா- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மதியூகன், மதிவதனி(இலங்கை), வாகீசன்(கனடா), வாசுகி(இங்கிலாந்து), கௌரி(டென்மார்க்), கல்யாணி(கனடா), காயித்திரி(நோர்வே), தக்ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஞானம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுபாஜினி, புஷ்பசீலன், மகேந்திரம், செல்வகுமார், சதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரணி, கிரிஷோத், ஹர்ஷன், சுகானி, அகிலன், துஷாரா, சுஜானா, டிலன், ஹார்வின், ஸ்ரியான், வினேஷ்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

