மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Ravindran
Age 49May 10, 1968 – February 23, 2018
- Born in
- Chulipuram
- Lived in
- Edgware
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இரவீந்திரன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சப்னா அவர்களின் அன்புத் தந்தையும்,
தனுஷா, காலஞ்சென்ற பரணீதரன், யசோதரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகணேஷன், மயூரன், சாரதா, கவிதா, சிவதேவன், நவநீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

