மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு இரவீந்திரன்
வயது 4910 மே, 1968 – 23 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Edgware
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இரவீந்திரன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சப்னா அவர்களின் அன்புத் தந்தையும்,
தனுஷா, காலஞ்சென்ற பரணீதரன், யசோதரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகணேஷன், மயூரன், சாரதா, கவிதா, சிவதேவன், நவநீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

