3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kathiravelu Selvarathinam
Age 83June 8, 1934 – February 15, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு செல்வரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டுகள் கண்முடி திறக்கும்
முன் சென்றுவிட்டது அப்பா
உங்களை ஒவ்வொரு நாளும்
நினைத்த வண்ணம் உள்ளேன்
நீங்கள் இல்லாது
எவ்வளவு பெரிய இளப்பாப்பா
அப்பாவென்று கூப்பிட அப்பா
எனக்கு இல்லையே
என் வேதனை யாருடன் கூறுவேன்
கூறுவதற்கு நீங்கள் இல்லையே அப்பா,
அம்மா, அப்பா தன்னை விட்டு போய் விட்டார் என்று
கண்ணீருடனும் சொல்ல முடியாத வேதனையுடன்
உயிர் ஊசல்லாடுது அம்மாவின் வேதனைக்கு
அளவேயில்லை அப்பா உங்கள் பேரனும், பேர்த்தியும்,
அம்மப்பா எங்களுக்கு இல்லையே
என்ற கவலையுடன் வாழ்கின்றார்கள்
அப்பா நீங்கள் வைத்த
அன்பும் பாசமும் என்று என்னைவிட்டு அகலாது
உங்கள் மருமகன் மருமக்களும்,
சகோதரிகளும் மிகுந்த
வேதனையுடன் வாழ்கின்றார்கள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— மகள் குடும்பம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

