3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு செல்வரத்தினம்
ஓய்வுபெற்ற தட்டெழுத்தாளர் கிளாக்
வயது 838 ஜூன், 1934 – 15 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு செல்வரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டுகள் கண்முடி திறக்கும்
முன் சென்றுவிட்டது அப்பா
உங்களை ஒவ்வொரு நாளும்
நினைத்த வண்ணம் உள்ளேன்
நீங்கள் இல்லாது
எவ்வளவு பெரிய இளப்பாப்பா
அப்பாவென்று கூப்பிட அப்பா
எனக்கு இல்லையே
என் வேதனை யாருடன் கூறுவேன்
கூறுவதற்கு நீங்கள் இல்லையே அப்பா,
அம்மா, அப்பா தன்னை விட்டு போய் விட்டார் என்று
கண்ணீருடனும் சொல்ல முடியாத வேதனையுடன்
உயிர் ஊசல்லாடுது அம்மாவின் வேதனைக்கு
அளவேயில்லை அப்பா உங்கள் பேரனும், பேர்த்தியும்,
அம்மப்பா எங்களுக்கு இல்லையே
என்ற கவலையுடன் வாழ்கின்றார்கள்
அப்பா நீங்கள் வைத்த
அன்பும் பாசமும் என்று என்னைவிட்டு அகலாது
உங்கள் மருமகன் மருமக்களும்,
சகோதரிகளும் மிகுந்த
வேதனையுடன் வாழ்கின்றார்கள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— மகள் குடும்பம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

