மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Shanmugarajah
Age 84January 3, 1934 – April 5, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Pungudutivu, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு குறிகாட்டுவானை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகராசா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று ஜெர்மனி ஸ்ருட்காட்டில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தவச்செல்வி(ஜெர்மனி), ரூபகாந்தன்(விஜயன்- ஜெர்மனி), யோகநாதன்(நாதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி(இலங்கை), கனகமணி(இலங்கை), மனோன்மணி(கனடா), காலஞ்சென்றவர்களான தியாகராசா(இலங்கை), கனகசுந்தரம்பிள்ளை(இந்தியா) மற்றும் பவளமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிரவீந்திரநாதன்(ஜெர்மனி), விஜிதா(ஜெர்மனி), சித்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்புச் சகலரும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
செல்வராசா(இலங்கை), தெய்வேந்திரம்(சுவிஸ்), சாந்தலிங்கம்(ஜெர்மனி), வசந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சகானா, கர்ணன், விஸ்ணுஜா, பானுஜன், கவீனஜா, கவிநயன், கன்சிகா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

