ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு சண்முகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு சண்முகராசா

வயது 843 ஜனவரி, 1934 – 5 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு குறிகாட்டுவானை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகராசா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று ஜெர்மனி ஸ்ருட்காட்டில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தவச்செல்வி(ஜெர்மனி), ரூபகாந்தன்(விஜயன்- ஜெர்மனி), யோகநாதன்(நாதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி(இலங்கை), கனகமணி(இலங்கை), மனோன்மணி(கனடா), காலஞ்சென்றவர்களான தியாகராசா(இலங்கை), கனகசுந்தரம்பிள்ளை(இந்தியா) மற்றும் பவளமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிரவீந்திரநாதன்(ஜெர்மனி), விஜிதா(ஜெர்மனி), சித்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்புச் சகலரும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

செல்வராசா(இலங்கை), தெய்வேந்திரம்(சுவிஸ்), சாந்தலிங்கம்(ஜெர்மனி), வசந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சகானா, கர்ணன், விஸ்ணுஜா, பானுஜன், கவீனஜா, கவிநயன், கன்சிகா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.