மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Sivabalan
Age 56December 10, 1961 – February 28, 2018
- Born in
- Velanai
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவபாலன் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரன் Beatrixdevi தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
நந்தினி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பானுவரா, நீரியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீதரன்(கனடா), அருள்ராஜா, அருந்தவராஜா, விஜயதேவி, மாலினி, செபஸ்ரியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

