மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு சிவபாலன்
வயது 5610 டிசம்பர், 1961 – 28 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவபாலன் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரன் Beatrixdevi தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
நந்தினி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பானுவரா, நீரியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீதரன்(கனடா), அருள்ராஜா, அருந்தவராஜா, விஜயதேவி, மாலினி, செபஸ்ரியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

