மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Thiyagarajah
Age 72April 22, 1943 – March 15, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Vavu Kannaddy, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கண்ணாப்பிட்டி ஒழுங்கை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தியாகராஜா அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
கேதாரேஸ்வரி(ஈஸ்வரி அருளம்பலம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜேஸ்வரி, மகேஸ்வரி, முருகேசு, மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), நடராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற தம்பையா, யோகலக்சுமி(யாழ்ப்பாணம்), அலோசிஸ்(அவுஸ்திரேலியா), ஜோன்(அவுஸ்திரேலியா), கெளரி துரைசிங்கம்(லண்டன்), விக்கி மகாதேவா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

