மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு தியாகராஜா
Formally of Ceylon Electricity Board, Oyo State Water Corporation, Ibadan, Nigeria, Ministry of Construction, Harare, Zimbabwe, Eastland Energy, Gisbourne, New Zealand, Electricity Commission, Port Morsby, Papua New Guineaand Integral Energy, Sydney, Australia
வயது 7222 ஏப்ரல், 1943 – 15 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கண்ணாட்டி, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கண்ணாப்பிட்டி ஒழுங்கை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தியாகராஜா அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
கேதாரேஸ்வரி(ஈஸ்வரி அருளம்பலம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜேஸ்வரி, மகேஸ்வரி, முருகேசு, மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), நடராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற தம்பையா, யோகலக்சுமி(யாழ்ப்பாணம்), அலோசிஸ்(அவுஸ்திரேலியா), ஜோன்(அவுஸ்திரேலியா), கெளரி துரைசிங்கம்(லண்டன்), விக்கி மகாதேவா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

