மரண அறிவித்தல்

In loving memory of
Kathiripillai Rasarathinam
Age 67April 12, 1950 – April 3, 2018
- Born in
- யாழ் ஆதிமயிலிட்டி
- Lived in
- வவுனியா கற்குழி
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை இராசரத்தினம்(A.K.R) அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன்(பாபு- பிரான்ஸ்), காலஞ்சென்ற கோகுலன்(கோபு), தமிழினி(சுவிஸ்), வேனிலன்(வேனு- பிரான்ஸ்), நிரோஜினி(மொறட்டுவ பல்கலைக்கழக மாணவி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம், சிவலிங்கம், நடராஜா, காலஞ்சென்ற துரைசிங்கம்(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வள்ளிப்பிள்ளை, ஜெயராணி, ருக்மணி, செல்வகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காயத்திரி(பிரான்ஸ்), கேசவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனுஷா, திஷான்(பிரான்ஸ்), ஆருஜன், அகர்ணன், ஆதின்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-04-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியா கற்குழி இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ். ஆதிமயிலிட்டி KKS V.C Road என்னும் நிரந்தர முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் 05-04-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மயிலிட்டி கொட்டிப்புலம் இந்து மயானத்தில் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
VC ரோட்,
மயிலிட்டி,
காங்கேசன்துறை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

