ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரிப்பிள்ளை இராசரத்தினம்

A.K.R லொறி உரிமையாளர்

வயது 6712 ஏப்ரல், 1950 – 3 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
ஆதிமயிலிட்டி
வாழ்ந்த இடம்
வவுனியா கற்குழி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை இராசரத்தினம்(A.K.R) அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன்(பாபு- பிரான்ஸ்), காலஞ்சென்ற கோகுலன்(கோபு), தமிழினி(சுவிஸ்), வேனிலன்(வேனு- பிரான்ஸ்), நிரோஜினி(மொறட்டுவ பல்கலைக்கழக மாணவி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம், சிவலிங்கம், நடராஜா, காலஞ்சென்ற துரைசிங்கம்(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வள்ளிப்பிள்ளை, ஜெயராணி, ருக்மணி, செல்வகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காயத்திரி(பிரான்ஸ்), கேசவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனுஷா, திஷான்(பிரான்ஸ்), ஆருஜன், அகர்ணன், ஆதின்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-04-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியா கற்குழி இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ். ஆதிமயிலிட்டி KKS V.C Road என்னும் நிரந்தர முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் 05-04-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மயிலிட்டி கொட்டிப்புலம் இந்து மயானத்தில் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
VC ரோட்,
மயிலிட்டி,
காங்கேசன்துறை.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.