மரண அறிவித்தல்

In loving memory of
Kathirithambi Velayuthampillai
Age 86July 23, 1930 – January 27, 2017
- Born in
- Thellipalai
- Lived in
- Alvay, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வீமன்காமம் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரித்தம்பி, இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், அல்வாய் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வனஜா, ஜெயபவானி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகம்மா, பாலசேகரம்(Retd. Chief Clerk, Local Government), பாலசுப்பிரமணியம்(Retd. ADE- Vaddamaratchi) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீரங்கன்(Retd. Principal), குருபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், அன்னப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, இராசா, செல்லம்மா, சின்னத்துரை(Retd. Accountant, Local Government) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அச்சுதன்(First Capital Holdings), Dr. ஆர்த்திகை(Jaffna Teaching Hospital), விவேகா(Silueta, MAS Holdings), கீர்த்தனா(ZHAW – Bio Engineering), மௌலிகரன்(University of Bern, Medicine), வர்ணசுதன்(Royal College), சாயி ஆரபி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரத்ண மலர்ச்சாலையில் 28-01-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை, மற்றும் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 06:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

