ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரித்தம்பி வேலாயுதபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரித்தம்பி வேலாயுதபிள்ளை

Retd. Financial Assistant- Education Department, Jaffna, அகில இலங்கை சமாதான நீதவான்

வயது 8623 ஜூலை, 1930 – 27 ஜனவரி, 2017

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
அல்வாய், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வீமன்காமம் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரித்தம்பி, இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், அல்வாய் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

வனஜா, ஜெயபவானி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகம்மா, பாலசேகரம்(Retd. Chief Clerk, Local Government), பாலசுப்பிரமணியம்(Retd. ADE- Vaddamaratchi) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீரங்கன்(Retd. Principal), குருபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், அன்னப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, இராசா, செல்லம்மா, சின்னத்துரை(Retd. Accountant, Local Government) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அச்சுதன்(First Capital Holdings), Dr. ஆர்த்திகை(Jaffna Teaching Hospital), விவேகா(Silueta, MAS Holdings), கீர்த்தனா(ZHAW – Bio Engineering), மௌலிகரன்(University of Bern, Medicine), வர்ணசுதன்(Royal College), சாயி ஆரபி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரத்ண மலர்ச்சாலையில் 28-01-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை, மற்றும் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 06:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.