மரண அறிவித்தல்

In loving memory of
Kathirithamby Sanmukanathan
Age 89February 26, 1928 – June 1, 2017
- Born in
- Kottavattai
- Lived in
- Alvai, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கனடா Scarborough ஆகிய வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி சண்முகநாதன் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரித்தம்பி(நல்லூர்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வி, யசோதரை, தேவகுமாரன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன், ஈஸ்வரலிங்கம், இந்திரா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, மித்திரா, ஆர்த்தி, அர்ச்சனா, செழியன், சஹானா, யாதவி, ஹரிஷ், நிதுரன், அனந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சேயா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

