மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரித்தம்பி சண்முகநாதன்
வயது 8926 பிப்ரவரி, 1928 – 1 ஜூன், 2017
- பிறந்த இடம்
- Kottavattai
- வாழ்ந்த இடம்
- Alvai, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கனடா Scarborough ஆகிய வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி சண்முகநாதன் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரித்தம்பி(நல்லூர்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வி, யசோதரை, தேவகுமாரன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன், ஈஸ்வரலிங்கம், இந்திரா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, மித்திரா, ஆர்த்தி, அர்ச்சனா, செழியன், சஹானா, யாதவி, ஹரிஷ், நிதுரன், அனந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சேயா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

