Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathirkamar Subramaniyam

In loving memory of

Kathirkamar Subramaniyam

Age 91August 14, 1925 – May 6, 2017

Born in
Araly
Lived in
Kokkuvil, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமர் சுப்பிரமணியம் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுகிர்தல‌ஷ்மி(சுகிர்த ரீச்சர், முன்னாள் உப அதிபர்- கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்யா(கனடா), சந்திரிகா(ஐக்கிய அமெரிக்கா), சுதாகர்(கனடா), சுகேசினி(அவுஸ்திரேலியா), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகு(கனடா), ஆனந்தா(ஐக்கிய அமெரிக்கா), நகுலேஸ்வரி(கனடா), சிவானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரொஷான், நிலா, ரோஜா, காலஞ்சென்ற ரூபிணி, கேஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.