மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமர் சுப்பிரமணியம்
முன்னாள் மேலதிக பணிப்பாளர்- கட்டிடத் திணைக்களம், இலங்கை
வயது 9114 ஆகஸ்ட், 1925 – 6 மே, 2017
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமர் சுப்பிரமணியம் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுகிர்தலஷ்மி(சுகிர்த ரீச்சர், முன்னாள் உப அதிபர்- கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா(கனடா), சந்திரிகா(ஐக்கிய அமெரிக்கா), சுதாகர்(கனடா), சுகேசினி(அவுஸ்திரேலியா), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகு(கனடா), ஆனந்தா(ஐக்கிய அமெரிக்கா), நகுலேஸ்வரி(கனடா), சிவானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரொஷான், நிலா, ரோஜா, காலஞ்சென்ற ரூபிணி, கேஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

