மரண அறிவித்தல்

In loving memory of
Kathirkamu Arunthavarajah
Age 67March 10, 1951 – October 30, 2018
- Born in
- Alvai north
- Lived in
- Saarbruecken
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு அருந்தவராஜா அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜ்குமார், ரமேஸ்குமார், அனுஷியா, ராம்குமார், சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியவதி, பேபிகமலா, நாகரத்தினம்(ராசா), செல்வரத்தினம்(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபேஸ், ஆஜேஸ், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

