மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமு அருந்தவராஜா
வயது 6710 மார்ச், 1951 – 30 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- Alvai north
- வாழ்ந்த இடம்
- Saarbruecken
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு அருந்தவராஜா அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜ்குமார், ரமேஸ்குமார், அனுஷியா, ராம்குமார், சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியவதி, பேபிகமலா, நாகரத்தினம்(ராசா), செல்வரத்தினம்(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபேஸ், ஆஜேஸ், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

