மரண அறிவித்தல்

In loving memory of
Kathrithambi Nadarasa
Age 81August 24, 1935 – September 26, 2016
- Born in
- Inuvil West
- Lived in
- Mannar, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார், கனடா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி நடராசா அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று மன்னாரில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமாலட்சுமி(பூமா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன்(குமார்- கனடா), சிவலோஜினி(லோஜி- மன்னார்), பகீரதன்(பகீர்- கனடா), பத்மலோஜினி(பட்டு- கனடா), கணபதீஸ்வரன்(ஈஸ்வரன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, மற்றும் செல்லம்மா(கனடா), அன்னம்மா(கனடா), காலஞ்சென்ற இந்திராணி, மற்றும் வன்னியசிங்கம்(பிரான்ஸ்), கமலாதேவி(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி்(தனா- கனடா), Dr.அரவிந்தன்(மன்னார்), வினோதியா(வினோ- கனடா), முரளிதாசன்(முரளி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மகாலிங்கம், கந்தையா, இராசநாயகலிங்கம், மற்றும் ஜெயலட்சுமி(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(ராசு- மன்னார்), பொன்மணி(அவுஸ்திரேலியா), சரஸ்வதி(இணுவில்), இராஜேஸ்வரி(உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம், பேரின்பநாயகம், சீவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சகானா, சாரங்கன், மூஷுகா, ஜெனலியா, ஜெனன், விஸ்மகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல-11, ஆஸ்பத்திரி வீதி, மன்னார் என்னும் முகவரியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

