Aruthal

மரண அறிவித்தல்

Photo of Katiravelu Balaranjan

In loving memory of

Katiravelu Balaranjan

Age 51November 28, 1964 – March 13, 2016

Born in
Ezhalai Center
Lived in
Vavu Nedunkeny, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி பெரியகுளத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Dinslaken ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலறஞ்சன் அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூபதிஅம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், அன்னலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத்(இலங்கை), பிரதீபன்(ஜெர்மனி), கோபிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கருணாமூர்த்தி, ரஞ்சினிதேவி, குணறஞ்சன், விக்னேஸ்வரி, மற்றும் உஷாறஞ்சன்(இலங்கை), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்), சகுந்தலா(ஜெர்மனி), ஞானரஞ்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இலங்கேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜோகேஸ்வரி, பரமேஸ்வரி, மகேந்திரன், நிர்மலன் ஆகியோரின் ஆசை அத்தானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.