மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு பாலறஞ்சன்
வயது 5128 நவம்பர், 1964 – 13 மார்ச், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை மத்தி
- வாழ்ந்த இடம்
- நெடுங்கேணி, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி பெரியகுளத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Dinslaken ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலறஞ்சன் அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூபதிஅம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், அன்னலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிநாத்(இலங்கை), பிரதீபன்(ஜெர்மனி), கோபிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கருணாமூர்த்தி, ரஞ்சினிதேவி, குணறஞ்சன், விக்னேஸ்வரி, மற்றும் உஷாறஞ்சன்(இலங்கை), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்), சகுந்தலா(ஜெர்மனி), ஞானரஞ்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இலங்கேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜோகேஸ்வரி, பரமேஸ்வரி, மகேந்திரன், நிர்மலன் ஆகியோரின் ஆசை அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

