மரண அறிவித்தல்

In loving memory of
Kaveri Ammal Yoganantham
Age 62March 23, 1956 – April 5, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட காவேரி அம்மாள் யோகானந்தம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஆண்டாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
துரைராஜ்(மலேசியா), கணேஷ்(மலேசியா), மார்தா(மலேசியா), வசுந்தரா(மலேசியா), சாந்தாதேவி(மலேசியா), தேவி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவமணி, சச்சிதானந்தம், புனிதமணி, கவின்செல்வன், ஜெயா(மலேசியா), சுசிலா(மலேசியா), முனுசாமி(மலேசியா), தினகரன்(மலேசியா), காலஞ்சென்றவர்களான அருளானந்தம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

