மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காவேரி அம்மாள் யோகானந்தம்
வயது 6223 மார்ச், 1956 – 5 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட காவேரி அம்மாள் யோகானந்தம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஆண்டாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
துரைராஜ்(மலேசியா), கணேஷ்(மலேசியா), மார்தா(மலேசியா), வசுந்தரா(மலேசியா), சாந்தாதேவி(மலேசியா), தேவி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவமணி, சச்சிதானந்தம், புனிதமணி, கவின்செல்வன், ஜெயா(மலேசியா), சுசிலா(மலேசியா), முனுசாமி(மலேசியா), தினகரன்(மலேசியா), காலஞ்சென்றவர்களான அருளானந்தம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

