1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kayalvizhi Sripathy
Age 42March 19, 1967 – April 2, 2009
- Born in
- Chavakachcheri
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கயல்விழி ஸ்ரீபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும் உன் நினைவுமட்டும்
எங்களைவிட்டு அகலவில்லையம்மா.
நிரப்ப முடியாத வெற்றிடமாக விட்டுச்சென்று விட்டாய்
உனது துணிவும், வேகமும், நிதானமும், நீண்டநோக்கும்
எமது உறுதுணையாக விருக்கும்.
— உன்னை பிரிந்து தவிக்கும் அம்மா, கணவன், மகள், அக்கா, அண்ணா, தம்பி மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

