1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கயல்விழி ஸ்ரீபதி
வயது 4219 மார்ச், 1967 – 2 ஏப்ரல், 2009
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கயல்விழி ஸ்ரீபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும் உன் நினைவுமட்டும்
எங்களைவிட்டு அகலவில்லையம்மா.
நிரப்ப முடியாத வெற்றிடமாக விட்டுச்சென்று விட்டாய்
உனது துணிவும், வேகமும், நிதானமும், நீண்டநோக்கும்
எமது உறுதுணையாக விருக்கும்.
— உன்னை பிரிந்து தவிக்கும் அம்மா, கணவன், மகள், அக்கா, அண்ணா, தம்பி மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

