மரண அறிவித்தல்

In loving memory of
Kesavan Sivarasa
Age 46May 21, 1969 – March 7, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Maviddapuram, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், உரும்பிராய், கொழும்பு, யாழ். கோண்டாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிவராசா அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், Dr. சிவராசா(கொக்குவில்), காலஞ்சென்ற காமினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், யோகராசா ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரபி, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

