மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கேசவன் சிவராசா
மக்கள் வங்கி உதவி முகாமையாளர்- கொழும்பு
வயது 4621 மே, 1969 – 7 மார்ச், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- மாவிட்டபுரம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், உரும்பிராய், கொழும்பு, யாழ். கோண்டாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிவராசா அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், Dr. சிவராசா(கொக்குவில்), காலஞ்சென்ற காமினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், யோகராசா ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரபி, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

