Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kirushnamurththi Veluppillai

In loving memory of

Kirushnamurththi Veluppillai

Age 72July 13, 1944 – December 22, 2016

Born in
Alvay South
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி வேலுப்பிள்ளை அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா, சியாமினி, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரராசசிங்கம்(இலங்கை), நாகரத்தினம்(ஜெர்மனி), கிளி(சுவிஸ்), இந்திராணி(ஜெர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), விக்னேஸ்வரன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இளங்கோ, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருநாவுக்கரசு, கந்தசாமி, கோபால், லோகசிங்கம், செந்திலா, குபேரா, இரட்னாதேவி, சுசீலாதேவி, இராஜேஸ்வரன், இரவீந்திரன், சீறீதரன், யோகதேவி, சுகுமார், அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமிர்தா, அக்‌ஷயா, ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.