மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணமூர்த்தி வேலுப்பிள்ளை
விற்பனைத் திணைக்களம்- பருத்தித்துறை
வயது 7213 ஜூலை, 1944 – 22 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி வேலுப்பிள்ளை அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, சியாமினி, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரராசசிங்கம்(இலங்கை), நாகரத்தினம்(ஜெர்மனி), கிளி(சுவிஸ்), இந்திராணி(ஜெர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), விக்னேஸ்வரன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளங்கோ, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருநாவுக்கரசு, கந்தசாமி, கோபால், லோகசிங்கம், செந்திலா, குபேரா, இரட்னாதேவி, சுசீலாதேவி, இராஜேஸ்வரன், இரவீந்திரன், சீறீதரன், யோகதேவி, சுகுமார், அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமிர்தா, அக்ஷயா, ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

