மரண அறிவித்தல்

In loving memory of
Kirushnapillai Prabakaran
Age 54December 11, 1961 – January 8, 2016
- Born in
- Pungudutivu 8th Ward
- Lived in
- Colombuthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவநாமம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாஸ்கரன்(மோகன்- சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன்(கனடா), மனோகரன்(கனடா), கிருஸ்ணகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாசுகி, கருணாநிதி, பொற்செல்வி, சிவதர்சினி, விமலை, ரஜனி, சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

