மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்
வயது 5411 டிசம்பர், 1961 – 8 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவநாமம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாஸ்கரன்(மோகன்- சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன்(கனடா), மனோகரன்(கனடா), கிருஸ்ணகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாசுகி, கருணாநிதி, பொற்செல்வி, சிவதர்சினி, விமலை, ரஜனி, சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

