மரண அறிவித்தல்

In loving memory of
Kittinan Ponnaiah
Age 79January 19, 1937 – November 26, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபருத்தித்துறை புலோலி தெற்கு கூவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணன் பொன்னையா அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்டிணன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
லட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வகிருஷ்ணன், செல்வானந்தன், காலஞ்சென்ற செல்வமணி, தேவகி, செல்வரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவப்பிரகாசம், காலஞ்சென்ற லக்சுமி, கோபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், விஜயரட்ணம் நற்குணம், மற்றும் சற்குணம், மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தலக்சுமி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, சிவகுரு, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜனிகாந்(ஆசிரியர்), கெளதமி, கபிலன், கஸ்தூரி, கெளசிகா, செந்தாளன், கெளசிகன், ராகுலன்(லண்டன்), லக்சனா, அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரணித் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

