ஆறுதல்

மரண அறிவித்தல்

கிட்டிணன் பொன்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிட்டிணன் பொன்னையா

வயது 7919 ஜனவரி, 1937 – 26 நவம்பர், 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பருத்தித்துறை புலோலி தெற்கு கூவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணன் பொன்னையா அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிட்டிணன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

லட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வகிருஷ்ணன், செல்வானந்தன், காலஞ்சென்ற செல்வமணி, தேவகி, செல்வரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவப்பிரகாசம், காலஞ்சென்ற லக்சுமி, கோபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், விஜயரட்ணம் நற்குணம், மற்றும் சற்குணம், மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தலக்சுமி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, சிவகுரு, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜனிகாந்(ஆசிரியர்), கெளதமி, கபிலன், கஸ்தூரி, கெளசிகா, செந்தாளன், கெளசிகன், ராகுலன்(லண்டன்), லக்சனா, அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரணித் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.