மரண அறிவித்தல்

In loving memory of
Kodiswaran Vaseekaran
Age 8August 24, 2001 – April 24, 2010
- Born in
- Germany
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜேர்மனி டோர்ட்முன் ஐ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோடீஷ்வரன் வசீகரன் அவர்கள் 24.04.2010 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கோடீஷ்வரன்(மகான்), விக்கினேஸ்வரி(யோகா) தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
சகீர்த்தன், திலக்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஜெகதீஸ்வரன்(பகவதி-ஜேர்மனி), கெளதீஸ்வரன்(சிவா-ஜேர்மனி), லிங்கேஸ்வரன்(லிங்கம்-ஜேர்மனி), இராசலிங்கம்(இலங்கை), திருஅருள்(கனடா) ஆகியோரின் அன்புப்பெறாமகனும்,
சுதா(ஜேர்மனி), செல்வா(ஜேர்மனி), சோபிதா(ஜேர்மனி), பரமேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புப்பெறாமகனும்,
சர்வானந்தன் -கோடீஸ்வரி(இலங்கை), காசிசிசுவநாதன் -ஜெகதீஸ்வரி(ராசாத்தி -கனடா), விஜித்தன் -லிங்கேஸ்வரி(சித்திரா -கனடா), நாகேந்திரம் -ரஞ்சனி(இலங்கை), மகேஸ்வரன் -ரதினி(கனடா), பரமேஸ்வரன் -ரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புமருமகனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 29.04.2010 வியாழக்கிழமை அன்று காலை 7:30 மணிதொடக்கம் 9:00 மணிவரை Friedhof Dortmund, Am Gott efacker 25, 44143 Dortmund - (Haupt Friedhofe Dortmund Land Strasse, B1 அருகாமையில்) நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

