நினைவஞ்சலி

In loving memory of
Kodiswaran Vaseekaran
Age 8August 24, 2001 – April 24, 2010
- Born in
- Germany
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுதுமலை வடக்கைப் பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும், யேர்மனி டோட்டுமுண்டை(Dortmund) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பரமணியம் கோடீஸ்வரன் மற்றும் பூநகரியைப்பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி கோடீஸ்வரன் ஆகியோரின் அன்புச் செல்வன் வசீகரன் கோடீஸ்வரன் அவர்களின் 45 வது நாள் நினைவஞ்சலி.
எமது செல்வனின் பிரிவுத்துயரிலும், இறுதிக்கிரிகைகளிலும் கலந்துகொண்டும் மற்றும் நேரிலும் தொலைபேசியிலும் பன்முகமாகவும் துயர்பகிர்ந்த அனைவருக்கும் எமது குடும்பத்தார் சார்பில் நன்றிகளை நவில்வதோடு நினைவு நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நினைவு நாள் நிகழ்வு: 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை (Sri lanka)
ஈஞ்சடி வைரவர் கோவிலடி
சுதுமலை வடக்கு
மானிப்பாய்.
நினைவு நாள் நிகழ்வு: 07.06.2010 திங்கட்கிழமை (Germany)
Treibstr 18
44147 Dortdmund
Tel:-0049231/8808083
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

