நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோடீஷ்வரன் வசீகரன்
வயது 824 ஆகஸ்ட், 2001 – 24 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுதுமலை வடக்கைப் பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும், யேர்மனி டோட்டுமுண்டை(Dortmund) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பரமணியம் கோடீஸ்வரன் மற்றும் பூநகரியைப்பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி கோடீஸ்வரன் ஆகியோரின் அன்புச் செல்வன் வசீகரன் கோடீஸ்வரன் அவர்களின் 45 வது நாள் நினைவஞ்சலி.
எமது செல்வனின் பிரிவுத்துயரிலும், இறுதிக்கிரிகைகளிலும் கலந்துகொண்டும் மற்றும் நேரிலும் தொலைபேசியிலும் பன்முகமாகவும் துயர்பகிர்ந்த அனைவருக்கும் எமது குடும்பத்தார் சார்பில் நன்றிகளை நவில்வதோடு நினைவு நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நினைவு நாள் நிகழ்வு: 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை (Sri lanka)
ஈஞ்சடி வைரவர் கோவிலடி
சுதுமலை வடக்கு
மானிப்பாய்.
நினைவு நாள் நிகழ்வு: 07.06.2010 திங்கட்கிழமை (Germany)
Treibstr 18
44147 Dortdmund
Tel:-0049231/8808083
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

