மரண அறிவித்தல்

In loving memory of
Kokilaambal Krishnamoorthy
November 17, 2016
- Born in
- Keerimalai
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கீரிமலை கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கருகம்பனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான உமாபதிசிவன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
சாருஜா அவர்களின் அன்புத் தாயாரும்,
பரராஜசேகரன்(பேபி- பிரான்ஸ்), இரவீந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திலகவதி(பிரான்ஸ்), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அர்ஜுன்(பிரான்ஸ்), ஆரணி(கனடா), ஐங்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

