மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோகிலாம்பாள் கிருஷ்ணமூர்த்தி
17 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கீரிமலை
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கீரிமலை கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கருகம்பனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான உமாபதிசிவன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
சாருஜா அவர்களின் அன்புத் தாயாரும்,
பரராஜசேகரன்(பேபி- பிரான்ஸ்), இரவீந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திலகவதி(பிரான்ஸ்), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அர்ஜுன்(பிரான்ஸ்), ஆரணி(கனடா), ஐங்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

