மரண அறிவித்தல்

In loving memory of
Kokilavathani Senthuran
Age 31August 4, 1986 – April 8, 2018
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Kilinochchi, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முறுகண்டியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலவதனி செந்தூரன் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கோமளராணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், இரத்தினகுமார் புனிதவதி தம்பதிகளின் மருமகளும்,
செந்தூரன் அவர்களின் மனைவியும்,
தினேஷ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி, புருசோத்மன், லவ்ஷியா, கௌதமன், சோமியா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

